NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்
புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு Edmonton நகரில் திங்கட்கிழமை (22) ஆரம்பமானது. NDP தலைவர் Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றார். மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளுக்கு...
