Alberta தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் பலி
Albertaவின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை (29) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது. பலியானவர்கள் ஆண், பெண் என Parks கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் கணவன் மனைவி...
