ATV விபத்தில் ஒரு குழந்தை மரணம் – மூவர் காயம்
ATV விபத்தில் ஒரு குழந்தை மரணமடைந்து, மற்றொரு குழந்தை உட்பட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திங்கட்கிழமை (27) Novo Scotia மாகாணத்தின் Forties சமூகத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. நான்கு பயணிகளில்,...
