2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!
2024 Paris Olympics போட்டியில் கனடா பதினொரு பதக்கங்களை இதுவரை வெற்றி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் Tennis போட்டியில் கனடா வெண்கலப் பதக்கம் வென்றது. Gabriela Dabrowski, Félix Auger-Aliassime இந்த பதக்கத்தை வெள்ளிக்கிழமை...
