Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர் மரணம்
Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் சிக்கி தீயணைப்பு வீரர் மரணமடைந்தார். காட்டுத் தீயை எதிர்த்து போராடிய Alberta மாகாண தீயணைப்பு வீரர் மரணமடைந்தார். 24 வயதான இவர் Jasper வடகிழக்கில் தீயை அணைக்கும்...
