Canada Post நிர்வாகம் – தொழிற்சங்கம் இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்திப்பு
Canada Post தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், Canada Post நிர்வாகத்தை இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்தித்தது. இந்த சந்திப்பு திங்கட்கிழமை (09) நடைபெற்றதாக தொழிற்சங்கம் தெரிவித்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசாங்கத்தால்...
