September 28, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க வர்த்தக வரி எதிரொலி: Hamilton Stelco தொழில்சாலையின் 350 தொழிலாளர்கள் பணிநீக்கம்!

Hamilton Stelco தொழில்சாலையின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி, 350 தொழிலாளர்கள் வரை பணி நீக்கம் செய்ய Hamilton Stelco நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில் 350 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் உற்பத்தித் துறையை அமெரிக்க வர்த்தக வரிகள் நேரடியாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளதை இந்த பணிநீக்க நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

Related posts

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது தங்கம்

Lankathas Pathmanathan

கனேடிய பூர்வீக தலைவர்கள், ஆளுநர் நாயகம், மன்னர் Charles சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment