தேசியம்
செய்திகள்

இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்டன?

British Colombia மாகாணத்தில் வானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன.

Fraser Valley பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள Chilliwack அருகே, வானில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டன.

இரண்டு Cessna 172 விமானங்கள் திங்கட்கிழமை (03) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

இருவர் பயணித்த விமானங்களில் ஒன்று Chilliwack விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஒருவர் பயணித்த இரண்டாவது விமானம் ஒரு கல் குவாரி குளத்தில் மூழ்கி விட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

Related posts

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

Funny Boy திரைப்படம் – Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை தவறவிட்டது

Gaya Raja

Leave a Comment