தேசியம்
செய்திகள்

உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடாவுக்கு என்ன நிலை?

உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடா 13-வது இடத்தைப் பிடித்துள்ளது;

வட அமெரிக்கா உலகின் மிகவும் செல்வம் மிக்க பிராந்தியமாக திகழ்கிறது.

ஆனால் நாடுகளின் அடிப்படையில், கனடா 13-வது இடத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய வங்கியான UBS வெளியிடும்  புதிய செல்வ அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

சராசரியாக $3,99,886 அமெரிக்க சொத்து மதிப்பைக் கொண்டு, நாடுகளின் தரவரிசையில் கனடா 13-வது இடத்தைப் பிடித்தது.

Related posts

கனடா-அமெரிக்க உறவின் எதிர்காலம் கனடியர்களின் கையில்?

Lankathas Pathmanathan

புகையிரத, விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Lankathas Pathmanathan

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment