தேசியம்
செய்திகள்

கனடிய வாகன ஏற்றுமதியில் சரிவு

கனடாவின் வாகன ஏற்றுமதி பல வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

கனடாவின் வாகனங்கள், உதிரிபாகங்களின் ஏற்றுமதி January மாதத்தில் 21.2 சதவீதம் குறைந்து $5.4 பில்லியனாக இருந்தது.

இது September 2021-க்குப் பின்னரான மிகக் குறைந்த நிலையாகும்.

January மாதத்திற்கான வர்த்தகத் தரவை கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வியாழக்கிழமை (12) வெளியிட்டது.

பயணிகள் வாகனங்கள், இலகுரக பாரவண்டி ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவை கண்டதாகவும், 32.5 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Related posts

York பிராந்திய கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

Billy Bishop விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தி வைக்கும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan

புதிய பிரதமர் ஞாயிறு தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment