September 9, 2026
தேசியம்
செய்திகள்

2026 Paralympic: மொத்தம் ஏழு பதக்கம் வென்றது கனடா

Paralympic போட்டிகளின் மூன்றாவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது.

2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் கனடா முதல் இரண்டு நாட்களில் தலா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது நாளான திங்கட்கிழமை (09) கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது.

Kalle Eriksson அவரது வழிகாட்டி Sierra Smith உடன் இணைந்து வெண்கலம் வென்றார்.

2026 Paralympic போட்டிகளில் இவர்கள் வெற்றி பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

இந்த நிலையில்  மூன்றாவது நாள் இறுதியில் கனடா ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று இரண்டு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.

Related posts

மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு பதக்கத்தை பெற்ற கனடிய தமிழர்கள்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment