தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் ஆறாவது பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

Snowboarder Eliot Grondin வியாழக்கிழமை (12) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Eliot Grondin வெற்றி பெறும் இரண்டாவது Olympic பதக்கம் இதுவாகும்.

Milan Cortina Olympic போட்டியில் கனடா வெற்றி பெறும் ஆறாவது பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா மூன்று வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீள வழங்கியுள்ளோம்: New Brunswick Power

Lankathas Pathmanathan

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரும் காவல்துறை

Lankathas Pathmanathan

Whitby விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment