தேசியம்
செய்திகள்

Gordie Howe பால அச்சுறுத்தல் குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் உரையாடல்

Gordie Howe பால அச்சுறுத்தல் குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் உரையாடினர்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரோக்கியமானதாக அமைந்ததாக பிரதமர் Mark Carney கூறினார்.

கனடாவின் Ontario-வையும் அமெரிக்காவின் Michigan-னையும் இணைக்கும் புதிய பாலத்தைத் திறப்பதை தடுக்கவுள்ளதாக Donald Trump அண்மையில் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் கனடா Gordie Howe சர்வதேச பாலத்திற்கு பணம் செலுத்தியதை Donald Trump-பிடம் “விளக்கியதாக” Mark Carney.கூறினார்.

இந்தப் பாலத்தின் உரிமை இரு நாடுகளுக்கு இடையில் பகிரப்பட்டது என்பதையும் Mark Carney உறுதிப்படுத்தினார்.

Related posts

கனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

Gaya Raja

தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் British Columbia மாகாணம்!

Gaya Raja

N.L. முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிந்துள்ளார்?

Lankathas Pathmanathan

Leave a Comment