தேசியம்
செய்திகள்

Vancouver Pride அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்பு

Vancouver நகர Pride அணிவகுப்பில் பிரதமர் Mark Carney கலந்து கொண்டார்.

Vancouver நகர Pride அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை  (03) நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரதமர், B.C. Place மைதானத்தில் இருந்து சுமார் ஒரு kilometre தூரம் அணிவகுத்துச் சென்றார்.

அங்கு Pride அணிவகுப்பில் பங்கேற்றவர்கள், அணிவகுப்பு பாதையில் இருந்த ஆதரவாளர்களால் பிரதமருக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

Pride அணிவகுப்பு கனடாவின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிரதமர் கூறினார்.

முன்னதாக British Colombia முதல்வர் David Eby, Vancouver  துறைமுக அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

Related posts

2024 Paris Olympics: கனடாவின் மிக வெற்றிகரமான Olympics போட்டி

Lankathas Pathmanathan

கனடிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

41 தூதரக அதிகாரிகளை மீளப்பெற கனடாவிடம் இந்தியா வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment