தேசியம்
செய்திகள்

2025 Stanley கோப்பை இறுதித் தொடரில் மீண்டும் Edmonton Oilers!

2025 Stanley கோப்பை இறுதிப் போட்டியில் கனடிய அணி  இடம்பிடித்துள்ளது.

புதன்கிழமை (04) இந்த இறுதிப் போட்டி தொடர் ஆரம்பமாகிறது.

இதில் கனடிய அணியான Edmonton Oilers அணி போட்டியிடுகிறது.

Oilers அணி Florida Panthers அணியை Stanley கோப்பை இறுதி தொடரில் எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 Stanley கோப்பை இறுதிப் போட்டியில் Oilers அணி, Panthers அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பசுமைக் கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்கள் இருவர்

Lankathas Pathmanathan

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Lankathas Pathmanathan

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment