தேசியம்
செய்திகள்

குறைவடைந்தது பணவீக்க விகிதம்!

கனடாவின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவடைந்துள்ளது.

கனடாவின் பணவீக்கம் March மாதம் 2.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (15) இந்தத் தகவலை வெளியிட்டது.

February மாதம் 2.6 சதவீதமாக இருந்த பணவீக்கம் March மாதம் 2.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட 5.1 சதவீதமான வீழ்ச்சி காரணமாக பணவீக்க வீழ்ச்சி ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

Toronto பெரும்பாகத்தில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!

Gaya Raja

Albertaவில் மீண்டும் அறிமுகமாகும் கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment