தேசியம்
செய்திகள்

பிரதமருடன் சந்திப்புக்கு கோரும் முதல்வர்?

மாகாண முதலமைச்சர்களுடன் பிரதமர் Mark Carney சந்திப்பொன்றை நடத்தவேண்டும் என் Ontario முதல்வர் Doug Ford கோரியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை முன்மொழிவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்ததை இந்த சந்திப்பை பிரதமரிடம் Doug Ford கோரியுள்ளார்.

Donald Trump-பின் 25 சதவீத வரிக்கு பதிலடியாக வரிகளைத் விதிப்பதற்கு ஆதரவாக உள்ளதாக Doug Ford புதன்கிழமை (26) கூறினார்.

Donald Trump-பின் முன்மொழியப்பட்ட வாகன வரிவிதிப்புக்கு முன்னதாக, அடுத்த வார ஆரம்பத்தில் அனைத்து முதல்வர்களுடன் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுக்குமாறு  Mark Carney-யை கேட்டுக் கொண்டதாக Doug Ford கூறினார்

February மாதம் முதல் கனடாவுடன் தனது வர்த்தக போரை ஆரம்பித்ததில் இருந்து அதற்கு எதிராக Doug Ford பேசி வருகிறார்.

Related posts

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan

 52 ஆயிரம் வாகனங்களை கனடாவில் மீள அழைக்கும் Honda

Lankathas Pathmanathan

வழமையான கல்வி முறைக்கு திரும்பும் Ontario உயர்நிலை பாடசாலைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment