September 19, 2026
தேசியம்
செய்திகள்

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

புதிய Ontario அமைச்சரவையில் தமிழரான விஜய் தணிகாசலம் இணை அமைச்சராக பதவியேற்றார்.

முதல்வர் Doug Ford தனது புதிய அமைச்சரவையை புதன்கிழமை (19) அறிவித்தார்.

இதில் தமிழரான விஜய் தணிகாசலம், சுகாதார அமைச்சின் ஒரு பகுதியாக உளநலத்துறையின் இணை அமைச்சராக (Associate Minister of Mental Health and Addictions) பதவியேற்றார்.

36 அமைச்சர்கள்  இந்த புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு நிகழ்வு Royal Ontario அருங்காட்சியகத்தில் (Royal Ontario Museum – ROM). நடைபெற்றது.

Related posts

பார வண்டி ஓட்டுனர்களின் ஆர்ப்பாட்டத்தால் மிரட்டப் படவில்லை: பிரதமர் Trdueau

Lankathas Pathmanathan

இடைக்கால எதிர்க்கட்சித் தலைவரானார் Andrew Scheer!

Lankathas Pathmanathan

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment