தேசியம்
செய்திகள்

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Christy Clark

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என Christy Clark அறிவித்தார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் Christy Clark பெயரும் அடங்கியிருந்தது.

ஆனாலும் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை former முன்னாள் B.C. முதல்வர் Christy Clark செவ்வாய்க்கிழமை (14) அறிவித்தார்.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ள நிலையில் அவரது இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள சிறப்பு குழு உருவாக்கம்

Lankathas Pathmanathan

Jasper காட்டுத்தீ பகுதியை பிரதமர் நேரடியாக பார்வை

Lankathas Pathmanathan

அதிகரித்தது Liberal எண்ணிக்கை – கட்சி மாறினார் Conservative உறுப்பினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment