September 15, 2026
தேசியம்
செய்திகள்

நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமரின் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்

நத்தார் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான  வாழ்த்துக்களை பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பிரதமரின் நத்தார் தின செய்தி செவ்வாய்க்கிழமை வெளியானது.

உலகில் உள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்தும் காலம் இது என பிரதமர் தனது நத்தார் செய்தியில் குறிப்பிட்டார்.

பிரதமரின் முழுமையான நத்தார் தின செய்தி

 

Related posts

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் மீண்டும் சுருங்கியது!

Lankathas Pathmanathan

Leave a Comment