தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

ஆளும் Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் தலைநகர் Ottawaவில் நடைபெற்றது.

திங்கட்கிழமை (04) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.

அமைச்சர்கள் அனிதா ஆனந்த், கரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்

இங்கு உரையாற்றிய பிரதமர், கடந்த வார விடுமுறையில் Brampton நகர இந்து ஆலயத்தில் நிகழ்ந்த போராட்டங்கள், வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தார்.

Related posts

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment