September 30, 2026
தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Air இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக Air இந்தியா விமானம் Nunavut விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் Chicago நோக்கிச் சென்று கொண்டிருந்த Air இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை (15) காலை Nunavutடில் உள்ள Iqaluit சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது.

இணையம் மூலம் வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

211 பயணிகள், பணியாளர்களுடன் இந்த விமானம் அதிகாலை 5:21 மணியளவில் Iqaluit விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என RCMP ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

 

Related posts

Saskatchewan RCMP அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

Lankathas Pathmanathan

ஜுனிதா நாதன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

Lankathas Pathmanathan

தீப்பற்றி எரிந்த இரு வாகனங்களில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டெடுப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment