December 12, 2024
தேசியம்
செய்திகள்

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Vancouver தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

வியாழக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் British Colombiaவின் தென் கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என் அறிவிக்கப்படுகிறது.
ஆனாலும் Greater Victoria, Vancouver நகரில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இந்த  நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

Related posts

Edmonton வணிக வளாக துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

Lankathas Pathmanathan

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும்: Dr. Tam

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment