தேசியம்
செய்திகள்

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Vancouver தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

வியாழக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் British Colombiaவின் தென் கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என் அறிவிக்கப்படுகிறது.
ஆனாலும் Greater Victoria, Vancouver நகரில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இந்த  நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

Related posts

Ottawa-வில் நடைபெறவிருந்த அமெரிக்கத் தூதர் உரையாற்றும் நிகழ்ச்சி இரத்து

Lankathas Pathmanathan

சீன அரசாங்கத்திற்கு உதவிய குற்றங்களுக்காக ஓய்வுபெற்ற RCMP அதிகாரி கைது

Lankathas Pathmanathan

அமெரிக்கத் தேர்தல்களில் கனடா ஒருபோதும் தலையிடாது – அமெரிக்கத் தூதரின் எச்சரிக்கைக்கு அமைச்சர் Mélanie Joly பதிலடி!

Lankathas Pathmanathan

Leave a Comment