September 12, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் பணவீக்கம் குறைந்தது!

கனடாவின் பணவீக்கம் August மாதத்தில் 2 சதவீதமாக குறைந்தது.

February 2021க்கு பின்னர் மிகக் குறைந்த பணவீக்க அளவு இதுவாகும்.

இதன் மூலம் கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் August மாதத்தில் கனடிய மத்திய வங்கியின் இலக்கை எட்டியது

இந்த அறிவித்தலின் பின்னணியில் கனடிய டாப்லரின் பெறுமதி பலவீனமடைந்தது.

கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை June மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை குறைத்துள்ளது.

Related posts

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

Lankathas Pathmanathan

St. Lawrence ஆற்றில் இருந்து எட்டு சடலங்கள் மீட்பு: சட்டவிரோத குடியேற்றம்?

Lankathas Pathmanathan

Tariffs வரிகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் நேரடி உரையாடல்?

Lankathas Pathmanathan

Leave a Comment