தேசியம்
செய்திகள்

Edmonton விபத்தில் 2 பேர் மரணம் – 6 பேர் காயம்

Alberta மாகாணத்தின் Edmonton நகரில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் – 6 பேர் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலை 2இல் வாகனம் ஒன்றுடன் motor வாகனத்துடன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து Sucker Creek முதற்குடி (First Nation), Driftpile Cree முதற்குடி பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை (01) மதியம் நிகழ்ந்தது.

பலியானவர்களின் Driftpile முதற்குடி பகுதியை சேர்ந்த 38 வயதான ஆண், Edmonton நகரை சேர்ந்த 33 வயதான ஆண் என RCMP தெரிவித்தது.

இந்த விபத்து குறித்து RCMP விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

Related posts

தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுங்கள்: NDP

Gaya Raja

British Colombia வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயம்

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

Leave a Comment