தேசியம்
செய்திகள்

Paris Paralympics போட்டியில் 125 கனடிய விளையாட்டு வீரர்கள்!

2024 Paris Paralympics போட்டியில் கனடிய அணியின் சார்பில் 125 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

Paris Paralympics போட்டிகள் புதன்கிழமை (28) ஆரம்பிக்கின்றன.

இந்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கனடிய கொடியை கூடைப்பந்து வீரர் Pat Anderson, நீச்சல் வீரர் Katarina Roxon ஆகியோர் ஏந்திச் செல்கின்றனர்.

இறுதியாக நடைபெற்ற Tokyo Paralympics போட்டியில் ஐந்து தங்கம் உட்பட மொத்தம் 21 பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.

Paralympics போட்டி September 8 வரை நடைபெறுகிறது.

Related posts

Toronto வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

முன்னாள் NDP தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment