தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

கனடாவின் வேலையற்றோர் விகிதம் தொடர்ந்தும் 6.4 சதவீதமாக உள்ளது.

July மாத வேலையற்றோர் விபரங்களை கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (09) அறிவித்தது.

இதில் July மாத வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

ஆனால் எதிர்பாராதவிதமாக 2,800 வேலைகள் July மாதத்தில்  இழக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட முழுநேர வேலை வாய்புக்கள் பகுதி நேர வேலை இழப்புகளால் ஈடு செய்யப்பட்ட நிலையில் வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

Related posts

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

Lankathas Pathmanathan

ஈரான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக கனடாவில் நாடு கடத்தல் வழக்கு

Lankathas Pathmanathan

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

Leave a Comment