September 8, 2026
தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது.

இவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் காவல்துறை அதிகாரிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிட மற்றுமொரு தமிழர் ஆர்வம்!

Lankathas Pathmanathan

September மாத பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment