தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பதினாறு பதக்கங்கள் வென்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது

ஆண்களுக்கான 63.5 கிலோ குத்துச்சண்டை (boxing) போட்டியில் கனடா வெண்கலம் வென்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் கனடியரான Wyatt Sanford  வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

28 வருடங்களில் கனடா வெற்றிபெறும் முதலாவது குத்துச்சண்டை Olympic பதக்கம் இதுவாகும்.
2024 Paris Olympics போட்டியில் கனடா நான்கு தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் பதினாறு பதக்கங்கள் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

மாகாணங்களுக்கு $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டம்!

Lankathas Pathmanathan

10 ஆண்டுகளில் குற்றப் பின்னணி கொண்ட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கனடாவுக்குள் நுழைய அனுமதி

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்: Conservative

Leave a Comment