தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

பெண்களுக்கான trampoline gymnastics போட்டியில் கனடா வெண்கலம் வென்றுள்ளது.

கனடிய வீராங்கனை Sophiane Methot இந்தப் பதக்கத்தை வெள்ளிக்கிழமை (02) வெற்றி பெற்றார்.

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் ஒன்பதாவது  பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

Manitoba மேலும் தடுப்பு கொள்கைகளை அறிவித்தது!

Gaya Raja

முன்கூட்டிய வாக்குப்பதிவில் 5.8 மில்லியன் வரையான கனேடியர்கள் வாக்களிப்பு !

Gaya Raja

தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!

Gaya Raja

Leave a Comment