September 13, 2026
தேசியம்
செய்திகள்

Olympic: முதலாவது ஆட்டத்தில் கனடிய பெண்கள் அணி வெற்றி

Paris Olympic தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (25) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் கனடிய அணி 2 க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

Paris Olympic  தொடரில் மேலும் இரண்டு ஆரம்ப சுற்று ஆட்டத்தில் கனடா France, Colombia  அணிகளை முறையை எதிர்க்கொள்ள உள்ளது.

France அணிக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (28), Colombia அணிக்கு எதிரான ஆட்டம் புதன்கிழமை (31) நடைபெறவுள்ளது.

Related posts

பொதுத் தேர்தலில் இம்முறை ஏழு தமிழ் வேட்பாளர்கள்!

Gaya Raja

மீண்டும் திறக்கும் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவுகளை நீட்டிக்கும் Ontario!

Lankathas Pathmanathan

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan

Leave a Comment