தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்கு $8.5 மில்லியன் செலவு

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்காக 8.5 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது.

இது ஏனைய அரசியல் கட்சிகளை விட கணிசமான அதிக செலவாகும்.

Liberal கட்சி அதில் ஒரு பகுதியையே செலவழித்தனர்.

Liberal கட்சி 2023இல் 381,000 டொலர்களை, NDP 42,000 டொலர்களை செலவழித்தது.

2023 ஆம் ஆண்டிற்கான அரசியல் கட்சிகளின் வருடாந்த நிதி வருமானத்தில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

கனடிய தேர்தல் திணைக்களம் இந்த வாரம் இந்த விபரங்களை வெளியிட்டது.

கடந்த கோடை காலம் முதல், தேசிய கருத்துக் கணிப்புகளில் Conservative கட்சி Liberal கட்சியை விட  முன்னணியில் உள்ளது.

Related posts

Hong Kong பயணித்த கனடியர் ஒருவருக்கு Omicron மாறுபாடு உறுதி

Lankathas Pathmanathan

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

O’Tooleக்கு எதிராக குரல் எழுப்பிய Senator கட்சியின் தேசிய குழுவில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment