September 14, 2026
தேசியம்
செய்திகள்

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் Torontoவில் திறக்கப்படவுள்ளது.

பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (30) வெளியிட்டார்.

COVID தொற்றின் பின்னர் உள்நாட்டு உயிரி உற்பத்தித் துறையை உருவாக்கும் கனடாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் அமைகிறது.

இந்த புதிய Sanofi தயாரிப்பு நிறுவனம் கனடாவிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமாக அமைகிறது.

இதன் மூலம் தடுப்பூசிகளின் கனடாவின் உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்71 வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan

Leave a Comment