தேசியம்
செய்திகள்

விரைவில் கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள்

கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள் நடைபெறவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள LGBTQ+ அமைப்புகள் இந்த மிகப்பெரிய பேரணிகளுக்கு தயாராகி வருகின்றன.

May மாதம் கனடா முழுவதும் இந்த பேரணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணிகள் May 16 Torontoவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

Calgary, Edmonton, Ottawa  உள்ளிட்ட நகரங்களில் May 17 பேரணிகள் நடைபெறுகின்றன.

பேரணிகள் பன்னிரண்டு பெரிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

பிற நகரங்களிலும் சமூகங்களிலும் மேலதிக நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

LGBTQ+ சமூக ஆதரவு திட்டங்களுக்கான நிதியுதவியை அனைத்து மட்ட அரசாங்கங்களும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணிகளும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

Related posts

Greenbelt ஊழல் தொடர்பான RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

சீன அரசிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியர் கைது

Lankathas Pathmanathan

பொது சுகாதார நிறுவன தலைமையில் மாற்றம்!

Gaya Raja

Leave a Comment