தேசியம்
செய்திகள்

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வடக்கு Ontarioவில் இரண்டு சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை (07) மாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயம் அடைந்தார்.

இதில் 23 வயதான Hamilton இளைஞர் மீதும் OPP குற்றம் சாட்டியுள்ளது.

அவர் 16 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

தடுப்பு காவலில் உள்ள அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

இவருக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja

Leave a Comment