தேசியம்
செய்திகள்

ஹமாசின் தாக்குதலில் காணாமல் போன இறுதி கனடியர் மரணம்

ஹமாசின் தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இறுதி கனடியர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹமாசின் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கனேடிய பிரஜையின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Judih Weinstein Haggai என்ற கனடியர், October 7ஆம் திகதி இறந்துவிட்டதாக உறவினர் ஒருவர் கூறினார்

70 வயதான இந்த பெண் கனேடிய, இஸ்ரேலிய, அமெரிக்க குடியுரிமையை கொண்டவர் என கூறப்படுகிறது

அவரது உடல் காசா பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விடையத்தில் கனடா உறுதியாக இருக்க வேண்டும்

Lankathas Pathmanathan

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment