September 29, 2026
தேசியம்
செய்திகள்

Blue Jays அணியின் playoff தொடர் ஆரம்பம்

Toronto Blue Jays அணியின் American League wild-card playoff தொடர் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகின்றது.

Blue Jays அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக playoff தொடருக்கு தகுதி பெற்றது.

Blue Jays அணி இந்த தொடரில் Minnesota Twins அணியை எதிர்கொள்கிறது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடர் Minnesota நகரில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் புதன்கிழமையும் (04), தேவை ஏற்படின் மூன்றாவது ஆட்டம் வியாழக்கிழமையும் (05) நடைபெறும்.

இந்த தொடரில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி அடுத்த கட்ட தொடருக்கு தகுதி பெறும்.

Related posts

கனடிய பிரதமருக்கு எதிராக இணையத்தில் மிரட்டிய நபர் கைது

Lankathas Pathmanathan

B.C. வீதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிக்கும் Air கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment