September 14, 2026
தேசியம்
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

கனடா தின வானவேடிக்கை நாடளாவிய ரீதியில் சில நகரங்களில் இம்முறை இரத்து செய்யப்படுகிறது.

BRITISH COLUMBIA, ALBERTA, SASKATCHEWAN, MANITOBA, NEW BRUNSWICK, NOVA SCOTIA, P.E.I, NEWFOUNDLAND AND LABRADOR மாகாணங்களிலும் YUKON, NORTHWEST பிரதேசங்களிலும் வழமைபோல் இம்முறையும் வானவேடிக்கைகள் நடைபெறவுள்ளன.

ONTARIOவில் Niagara Falls, Pembroke, Muskoka பிராந்தியத்தில் இம்முறை வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ONTARIOவில் Ottawa, Toronto ஆகிய நகரங்களில் வழமை போல் வானவேடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

QUEBEC மாகாணத்திலும், NUNAVUT பிராந்தியத்திலும் இம்முறை வானவேடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் தொடரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan

காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார்!

Lankathas Pathmanathan

தற்காலிக குடியிருப்பாளர்கள் அனுமதியை குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment