தேசியம்
செய்திகள்

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும்: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மோதலை தடுக்க உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவு நீண்ட காலத்திற்கு தொடரும் என அவர் கூறினார்.

உக்ரைன் ரஷ்யா யுத்தம் 18 மாத காலத்தை நெருங்கும் நிலையில் கனடிய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்து வெளியானது.

உக்ரைனுக்கு வழங்க கூடிய நீண்ட கால பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ஆராய்வது அவசியம் என அவர் கூறினார்.

Related posts

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

“Walk with Israel” நடைப் பயணத்தில் ஆறு பேர் கைது

Lankathas Pathmanathan

Grey Cup ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment