September 8, 2026
தேசியம்
செய்திகள்

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Stanley Cup Playoffs தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது சுற்றில் Florida Panthers அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் நான்கு ஆட்டங்களில் Florida Panthers அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் Stanley Cup Playoffs தொடரில் தொடர்ந்து உள்ள ஒரே கனடிய அணியாக Edmonton Oilers அணி உள்ளது.

 

Related posts

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை – CTC அறிக்கை!

Lankathas Pathmanathan

குறைவடைந்து வரும் ஏழு நாள் சராசரியான தொற்றின் எண்ணிக்கை!

Gaya Raja

குளிர்காலப் புயல் காரணமாக Torontoவில் 10 cm வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment