September 21, 2026
தேசியம்
செய்திகள்

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு ஆரம்பம்

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு தலைநகரில் Ottawaவில் வியாழக்கிழமை (04) ஆரம்பமானது.

எதிர்கால சந்ததியினர் வாழ விரும்பும் நாடு குறித்த மிகப்பெரிய தேர்வை கனடா எதிர்கொள்கிறது என மாநாட்டின் முதலாவது நாளான வியாழனன்று பிரதமர் Justin Trudeau கூறினார்.

நான்காயிரம் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் பிரதான பேச்சாளராக Hillary Clinton கலந்து கொள்ளவுள்ளார்.

2018ஆம் ஆண்டின் பின்னர் பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொள்ள நடைபெறும் முதலாவது Liberal கட்சியின் மாநாடு இதுவாகும்.

Related posts

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்கிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Leave a Comment