தேசியம்
செய்திகள்

உக்ரைன் – கனடிய பிரதமர்கள் சந்திப்பு

உக்ரைனுடன் இருதரப்பு ஒப்பந்தங்களுடன் புதிய இராணுவ உதவிகளையும் செவ்வாய்க்கிழமை (11) பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

உக்ரைன் பிரதமரின் கனடிய பயணத்தின் போது இந்த அறிவிப்பு வெளியானது.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ, பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளை Justin Trudeau அறிவித்தார்.

ரஷ்ய அதிகாரிகள், அமைப்புகள் மீது கனடா புதிய தடைகளை விதிப்பதாகவும் Trudeau கூறினார்.

Torontoவில் உக்ரைன் பிரதமர் Denys Shmyhalலை பிரதமர் Trudeau செவ்வாயன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கனடா உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவிற்கு உக்ரைன் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Related posts

Toronto பெரும்பாகத்தில் எரிபொருள் 12 சதம் குறைவு

தடுப்பூசி இழப்பீட்டு திட்டத்திற்கு மேலதிகமாக $36 மில்லியன்

Lankathas Pathmanathan

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் கனடிய இறக்குமதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment