September 28, 2026
தேசியம்
செய்திகள்

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

2023 Davis கோப்பை ஆண்கள் tennis போட்டியில் கனடிய அணி, Italy, Sweden, Chile ஆகிய நாடுகளின் அணிகளை எதிர் கொள்கிறது.

Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா இடம் பிடித்தது.

இந்த குழு கட்டத்தில் கனடிய அணியின் ஆட்டங்கள் September 12 முதல் 17 வரை இத்தாலியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கனடா தனது முதல் Davis கோப்பையை கடந்த ஆண்டு வென்றது.

Related posts

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து Mark Carney நம்பிக்கை

Lankathas Pathmanathan

27 வயது தமிழர் மீது York பிராந்திய காவல்துறையினர் 9 குற்றச் சாட்டுகளை பதிவு

Lankathas Pathmanathan

எரிபொருள் விலை குறைவு நீடிக்கும் என கனடியர்கள் எதிர்பார்க்கலாமா?

Lankathas Pathmanathan

Leave a Comment