தேசியம்
செய்திகள்

Fairview Mall துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

Torontoவில் அங்காடி தொகுதியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

Fairview Mall வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் திங்கட்கிழமை (20) மாலை நிகழ்ந்தது.

இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் 20 வயதான ஆண்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.

Related posts

Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் எண்ணிக்கை 12-ஆக குறைவு

Lankathas Pathmanathan

Liberal கட்சி தலைமைக்கான போட்டியில் Karina Gould

Lankathas Pathmanathan

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment