தேசியம்
செய்திகள்

Brampton தமிழர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி

Brampton நகரில் தமிழர் ஒருவர் Maxmillions அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி பெற்றார்.

56 வயதான சண்முகலிங்கம் கனகரட்ணம் என்பவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தொடர்ச்சியாக அதிஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்பவராவார்.

Related posts

ஹமாஸ் நடத்திய பாலியல் வன்முறைக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் எரிபொருளின் விலை குறைந்தது

Lankathas Pathmanathan

தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!

Gaya Raja

Leave a Comment