September 13, 2026
தேசியம்
செய்திகள்

RCMP ஆணையர் பதவி விலகல்

RCMP ஆணையர் Brenda Lucki பதவி விலகுகிறார்.

March மாதம் 17ஆம் திகதி பதவியில் இருந்து விலகவுள்ளதாக புதன்கிழமை (15) ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இந்த பதவி விலகலை ஒரு தனிப்பட்ட முடிவு என Brenda Lucki  கூறினார்.

இவரது  பல வருட சேவைக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino நன்றி தெரிவித்தார்.

அடுத்த ஆணையரை நியமிக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பிக்கும் எனவும்  Mendicino கூறினார்.

Related posts

பெலாரஸ் மீதான புதிய தடைகளை கனடா அறிவித்தது

Lankathas Pathmanathan

CTC இரண்டு புதிய இயக்குநர்களை நியமித்தது!

Lankathas Pathmanathan

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment