September 13, 2026
தேசியம்
செய்திகள்

காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் காலிறுதி போட்டியில் கனடிய அணி வெற்றி பெற்றது.

திங்கட்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக கனடா அரையிறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது

இந்த அரையிறுதி ஆட்டம் புதன்கிழமை (04) நடைபெறுகிறது

Related posts

கடத்தப்பட்ட கனடிய சுரங்க நிறுவன தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு?

Lankathas Pathmanathan

தேர்தல் போட்டி தொடரும்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Chris Alexander

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி மீது வாகனத்தால் மோதிய நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Leave a Comment