December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

இந்த ஆண்டு கனடாவில் சராசரி வீட்டு வாடகை 15.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டை விட வாடகை அதிகரிப்பு இந்த வருடம் 15.4 சதவீதமாகும்.

கனடாவில் உள்ள அனைத்து சொத்து வகைகளின் சராசரி மாத வாடகை September மாதம் $2,043 இருந்தது.

இது, ஒரு மாதம் முதல் அடுத்த மாதம் 4.3 சதவீத வாடகை அதிகரிப்பை குறிக்கிறது.

September 2022 இல் British Columbia மாகாணம் கனடாவில் அதிகபட்சமாக மாதத்திற்கு $2,682 வாடகையாக பெற்றுள்ளது.

Related posts

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

Gaya Raja

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment