September 14, 2026
தேசியம்
செய்திகள்

NATO தலைவர் கனேடிய Arctic பாதுகாப்பு தளத்திற்கும் பயணம்

NATO தலைவர் Nunavutடில் உள்ள கனேடிய Arctic பாதுகாப்பு தளத்தை பார்வையிட உள்ளார்.

NATO பொதுச் செயலாளர் Jens Stoltenberg வியாழக்கிழமை (25) கனடாவை வந்தடைந்தார்.

அவர் பிரதமர் Justin Trudeaவுடன் இணைந்து Cambridge Bay, Nunavutடில் உள்ள Arctic பாதுகாப்பு தளத்தை பார்வையிட உள்ளார்.

NATO தலைவர் ஒருவர் கனடாவின் Arctic பகுதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த விஜயம் Arctic பிராந்திய பாதுகாப்பு முன்னுரிமையை முன்னிலைப்படுத்தும் என மூத்த கனேடிய, NATO அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம்

Lankathas Pathmanathan

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Lankathas Pathmanathan

விலக்கப்பட்ட Conservative வேட்பாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment